ஜப்பானில் ஜிம் பயிற்சியாளராக கலக்கும் 90வயது பெண்மணி...

0 4050

ஜப்பானில் 90 வயது பெண் ஒருவர் 20 வயது இளைஞரை தோற்கடிக்கும் வகையில் ஜிம் பயிற்சியாளராக சுறுசுறுப்புடன் பணியாற்றி வருகிறார். 

Takishima Mika  என்ற அந்த பெண் தினமும் பல மணி நேரம் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்து வருகிறார். கட்டுக்கோப்பான உடல், நேர்மறையான சிந்தனை, முகம் முழுக்கப் புன்னகையோடு இருப்பதாக மூதாட்டி தெரிவித்தார்.

ஜப்பானில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நூறு வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments