கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு

0 2106
சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் விலையை குறைக்க எடுத்துக்கூறி உள்ளதாக தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments