குட்டிக்கு கொசு கடிக்காமல் இருக்க மரக்குச்சியால் விசிறி விடும் யானை

0 14579
குட்டிக்கு கொசு கடிக்காமல் இருக்க மரக்குச்சியால் விசிறி விடும் யானை

னது குட்டிக்கு கொசு கடிக்காமல் இருப்பதற்காக தாய் யானை ஒன்று, உடம்பை கொண்டு குட்டியை மறைத்துக்கொண்டும், தும்பிக்கையால் மரக்குச்சியை பிடித்துக்கொண்டு விசிறி விடும் காட்சிகள் சீனாவில் டிரோன் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது, மரக்குச்சியை கீழே போட்டுவிட்டு, தனது குட்டியின் உடலில் தும்பிக்கையால் தடவிக்கொடுத்து அதை தாய் யானை தூங்க வைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

Xishuangbanna வனப்பகுதியில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துவந்த யானை கூட்டம், Shijie நகரில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கியுள்ள நிலையில் இந்த காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments