டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் ஜூன் 18 முதல் அனுமதி

0 2131

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு வரும் 18ம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா விடுத்துள்ள அறிக்கையில், டெல்லியில் கொரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் இருப்பதாகவும், நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலவரப்படி ஆன்லைன் மற்றும் தொலைபேசியில் முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments