கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 2951

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதிதாக நியமிக்கப்பட்ட 24 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலுர், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட 22  மாவட்ட ஆட்சியர்கள் நேரிலும், 2 மாவட்ட ஆட்சியர்கள் காணொலியிலும் பங்கேற்றனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments