’கணக்கே வராத.. என் பேர்ல ட்விட்டர் கணக்கு’ காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் செந்தில் புகார்

0 5423

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கி கருத்துக்களை பதிவிடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் செந்தில் புகாரளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த நடிகர் செந்தில், போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருப்பதை நண்பர்கள் மூலம் அறிந்து வந்து புகாரளிப்பதாக கூறினார்.

தனக்கு கணக்கே வராது, இதில் எங்கிருந்து சமூக வலைதள கணக்கு எனக்கூறி செய்தியாளர் சந்திப்பில் நடிகர் செந்தில் கலகலப்பூட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments