கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் துங்கா அணை நிரம்பியது..!
கர்நாடகத்தில் கனமழையால் சிவமோகா மாவட்டத்தில் உள்ள துங்கா அணை நிரம்பி வழிகிறது.
கர்நாடகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததால் துங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துக் கஜனூரில் உள்ள அணை நிரம்பியுள்ளது.
இதையடுத்து அணையின் மதகுகள், நீர்மின் நிலையம் ஆகியவற்றின் வழியாக மொத்தம் நொடிக்கு ஏழாயிரத்து முந்நூறு கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. 21 மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் பாய்வது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. துங்கா ஆறு கிருஷ்ணாவின் துணையாறுகளில் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.
#WATCH | Karnataka: Water being released from Tunga dam in Gajanur village of Shivamogga, as water level increases to heavy rainfall.
"Through crest gates, 1500 cusecs & through powerhouse, 5,800 cusec released. 21 gates opened," says Harish, an engineer of Upper Tunga project. pic.twitter.com/8OYxrWweAC
Comments