இஸ்ரேலின் புதிய பிரதமராகப் பதவியேற்றார் நாப்டலி பென்னட்

0 3363

இஸ்ரேலில் புதிய பிரதமராக நப்தாலி நப்தாலி பென்னட் பதவியேற்றுக் கொண்டார்.

120 உறுப்பினர் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில்பெஞ்சமின் நேதன்யாகு தலைமையிலான லிக்குட் கட்சி அரசு தங்களால் பெரும்பான்மையைக் நிரூபிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டது. இதையடுத்து 12 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது.

யாமினா கட்சி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுக் கொண்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments