ஜார்ஜ் பிளாய்டு கொலையை வீடியோவாக எடுத்த 18 வயது மாணவிக்கு அமெரிக்காவின் உயரிய விருது அறிவிப்பு
அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு கொலையை வீடியோவாக எடுத்த மாணவிக்கு உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் நடுரோட்டில் கொல்லப்பட்டார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உலகம் முழுவதும் கறுப்பினத்தவருக்கு ஆதரவான போராட்டத்துக்கு வித்திட்டது. அந்த வீடியோவை தைரியமாக எடுத்த டேர்னெல்லா ஃப்ரேசியர் (darnella-frazier) என்ற 18 வயது மாணவிக்கு சிறப்பு பிரிவின் கீழ் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments