”வங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்க முடியாது” -உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட அறிவிப்பு

0 4046

ங்கிகளின் கடன் தவணை காலத்தை நீட்டிக்குமாறு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நிதிசார் விவகாரங்களில் நாங்கள் நிபுணர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் இந்த விவகாரம் மத்திய அரசின் கொள்கை முடிவுகளின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர்.

எனவே இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவினையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments