கோவாக்சின் நான்காம் கட்ட பரிசோதனையை விரைவில் நடத்த பாரத் பயோடெக் திட்டம்

0 3128

கோவாக்சின் தடுப்பூசி மருந்துக்கான நான்காம் கட்ட தரப்பரிசோதனை விரைவில் தொடங்க உள்ளதாக ஹைதராபாத்தை சேர்ந்த உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி மையமான பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்றாம் கட்டப் பரிசோதனையின் முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முழு அளவிலான உரிமம் கோரி கோவாக்சின் விண்ணப்பிக்க உள்ளது.

கோவாக்சின் தடுப்பூசிகள் பரிசோதனைகள் தொடரும் நிலையில் அவசர கால சிகிச்சைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments