கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஐசிஎம்ஆர் விதிகளின்படியே இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2800

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஐசிஎம்ஆர் விதிகளின்படியே இறப்புச் சான்றிதழ் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதில் குழப்பம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோருக்கும் இதே நடைமுறையைத் தான் அதிமுக அரசு பின்பற்றியதை சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments