இந்தியாவுக்கு மிகத் தகுதி மிக்க பிரதமராக மோடி இருக்கிறார் - நடிகர் சோனு சூட்

0 10819

இந்தியாவுக்கு மிகத் தகுதி மிக்க பிரதமராக மோடி இருப்பதாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார் .

கொரோனா காலத்தில் மனித நேயப் பணிகளை மேற்கொண்டுவரும் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் அண்மையில் நடிகை ஹ்யூமா குரேஷியுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

அப்போது பிரதமர் பதவிக்கு சோனு சூட் போட்டியிடலாம் என்று நடிகை கூறிய கருத்தை மறுத்த சோனு சூட், நாட்டுக்கு மிகவும் தகுதியான பிரதமராக மோடி கிடைத்திருப்பதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments