துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த தம்பதியினர்..

0 5147
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 100 துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு தம்பதியினர் பாதபூஜை செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே 100 துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு தம்பதியினர் பாதபூஜை செய்துள்ளனர்.

மாம்பாக்கத்தைச் சேர்ந்தர்கள் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியர் இளந்தமிழன் மற்றும் அவரது மனைவி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியையான செல்வி. இத்தம்பதியினர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு உணவளித்தனர். மேலும் புதிய ஆடைகளோடு முகக்கவசம், கிருமி நாசினி, கையுறை மற்றும் பூங்கன் மரக்கன்றுகளையும் வழங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments