மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் - மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி

0 4852

ரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் தூய்மைப் பணிகள் நடைபெற்றதைப் பார்வையிட்ட ககன்தீப் சிங் பேடி அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஊரடங்கு காலத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வை இன்றியமையாத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments