கொரோனா பாதிப்பு 5சதவீதம் குறைந்தால் மட்டுமே பொது முடக்கம் தளர்வு :எடியூரப்பா திட்டவட்ட அறிவிப்பு

0 4419
கொரோனா பாதிப்பு 5சதவீதம் குறைந்தால் மட்டுமே பொது முடக்கம் தளர்வு :எடியூரப்பா திட்டவட்ட அறிவிப்பு

கொரோனா பாதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்தால்தான் பொது முடக்கம் தளர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்கு நிதித் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் அந்த நிதித் தொகுப்பைப் பயனாளிகளுக்கு அளிக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments