7-ந் தேதி வெளியாகிறது ஜகமே தந்திரம் படத்தின் எஞ்சிய பாடல்கள்..

0 4251
நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் 3 பாடல்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், எஞ்சிய பாடல்கள் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது.

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் 3 பாடல்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், எஞ்சிய பாடல்கள் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள Gangster படமான ஜகமே தந்திரத்தின் டீசரும், 3 பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் எஞ்சிய பாடல்களும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கொரோனா காரணமாக ஜகமே தந்திரம் படம் வருகிற 18-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments