டொமினிக்கிற்கு தப்பிய வழக்கில் மெகுல் சோக்சியின் ஜாமின் மனு தள்ளுபடி

0 3362
டொமினிகாவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக பதிவான வழக்கில் வங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சியின் ஜாமின் மனுவை அங்குள்ள நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

டொமினிகாவில் சட்ட விரோதமாக நுழைந்ததாக பதிவான வழக்கில் வங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சியின் ஜாமின் மனுவை அங்குள்ள நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று ஆன்டிகுவாவில் தங்கி குடியுரிமை பெற்ற சோக்சி, டொமினிக் தீவுக்கு தப்பி, கடந்த 26 ஆம் தேதி அங்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சட்டவிரோதமாக டொமினிக்காவில் நுழைந்ததால் கைது செய்யப்பட்டுள்ள சோக்சி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments