உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வைப்பதால் மனஅழுத்தம் உருவாகிறது.! - பிரபல பாடகி மிச்சல் வில்லியம்ஸ்

0 2864

உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வைப்பதால், மன அழுத்தம் ஏற்படுகிறது என்கிறார் அமெரிக்காவின் பிரபல பாடகி மிச்சல் வில்லியம்ஸ்.

நம்மை நோக்கி நாம் ஆரோக்கியத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். அமெரிக்காவின் பிரபல பாடகியான மிச்சல் வில்லியம்ஸ் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது தொடர்பான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

"Checking In" என்ற இந்த நூலில் புகழின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் உண்மை சம்பவங்களை தொகுத்துள்ளார். உங்கள் மகிழ்ச்சியை கொன்று கொள்ளையடிக்கும் திருடனாக மனஅழுத்தம் உங்களிடம் வருவதை தவிர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments