12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது
Comments