பெங்களூருவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை

0 2854

கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நேற்று மேலும் 464 பேர் உயிரிழந்தனர். ஒரேநாளில்14 ஆயிரத்து 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 18 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. தலைநகர் பெங்களூருவில் பாதிப்பு பெருமளவில் குறைந்து வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments