இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 9.3 சதவீதம் வளர்ச்சி அடையும்: சர்வதேச அமைப்பான மூடிஸ் நிறுவனம் கணிப்பு

0 2633

இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 9.3 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று மூடிஸ் என்ற சர்வதேச அமைப்பு கணித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி உள்ளது என்றாலும் இதன் தாக்கம், கொரோனா முதல் அலையைப்போல் மிக கடுமையாக இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில்  பொருளாதார நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படலாம் என்றும் அதன்பிறகு பொருளாதாரம் மீண்டெழும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments