உத்தரப்பிரதேச அறிவித்த ஊரடங்குத் தளர்வுகள்.... கடைகள் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி
உத்தரப்பிரதேச அறிவித்த ஊரடங்குத் தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடைக்கப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் இல்லாத பகுதிகளில் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு அனுமதித்துள்ளது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு சனி ஞாயிறு வார இறுதி ஊரடங்குகள் நீடிக்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இதனிடையே ஆலயங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று செவ்வாய்க்
Comments