திருப்பதி அலிபிரி நடைபாதை சீரமைப்பு பணிகளுக்காக இன்று முதல் மூடல்

0 1954
திருப்பதி அலிபிரி நடைபாதை சீரமைப்பு பணிகளுக்காக இன்று முதல் 2 மாதங்களுக்கு மூடப்படுகிறது.

திருப்பதி அலிபிரி நடைபாதை சீரமைப்பு பணிகளுக்காக இன்று முதல் 2 மாதங்களுக்கு மூடப்படுகிறது.

இந்த நடைபாதையில் மேற்கூரை அமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஏராளமான இடங்களில் பழுதடைந்து காணப்படுகிறது .எனவே அதை செப்பனிட்டு, சீரமைக்கும் பணியை ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது ஏற்று கொண்டு அதற்கான பணிகள் அலிபிரி நடைபாதை மார்கத்தில் ஓராண்டாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்னும் 2 மாதத்திற்குள் இப்பணிகளை நிறைவு செய்ய தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக நடைபாதை மார்கத்தில் செல்ல விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரிமெட்டு மார்கம் வழியாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments