கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு

0 3951

கொரோனா சிகிச்சை - புதிய வழிகாட்டுதல் வெளியீடு

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - தமிழ்நாடு அரசு வெளியீடு

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்க கூடாது - தமிழ்நாடு அரசு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 94க்கும் அதிகமாக இருந்தால், வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும்

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 94 முதல் 90க்குள் இருந்தால், கொரோனா சிகிச்சை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கலாம்

இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழே குறைந்திருந்தால் மட்டுமே அரசு & மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கலாம்

90க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments