கருப்பு பூஞ்சை நோய்க்கு புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு

0 2225
புதுச்சேரியில் முதன்முதலாக கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

புதுச்சேரியில் முதன்முதலாக கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒரு சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. புதுச்சேரியில் தற்போது 30-க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், வீராம்பட்டினத்தைச் சேர்ந்த 62 வயதான எழிலரசி, கருப்பு பூஞ்சை பாதிப்பால், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே, ஜிப்மர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சசிபிரபா கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments