முட்டையை அபகரித்த நாய்க்குட்டியை ஓட ஓட விரட்டியடித்த சண்டைக் கோழி

0 12543

நாய்க்குட்டியிடமிருந்து தனது முட்டைகளைக் காப்பாற்ற தாய்க்கோழி ஒன்று உக்கிரமான சண்டைக் கோழியாக மாறிய வீடியோ காட்சி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

குழந்தையை பாதுகாக்கும் உணர்வு மனிதர்களைப் போல பறவைகளுக்கும் உண்டு என்பதையே இக்காட்சி உணர்த்துகிறது.நாய்க்குட்டி ஒன்று கோழி அடைகாத்த முட்டைகளில் சிலவற்றை அபகரித்து உடைத்து தின்றுவிட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்தக் கோழி நாய்க்குட்டியை கொத்தி கொத்தி ஓட வைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments