ஆந்திராவில் மருத்துவமனைகள் துவங்கினால் 5 ஏக்கர் நிலம் இலவசம்-ஜெகன் மோகன் ரெட்டி

0 7160
ஆந்திர மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் துவங்க முன்வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்‍.

ஆந்திர மாநிலத்தில் மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் மருத்துவமனைகள் துவங்க முன்வருபவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்‍.

விஜயவாடாவில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் பேசிய அவர், மாநிலத்தில் உள்ள 13 மாவட்டத் தலைநகர் மற்றும் திருப்பதி, விஜயவாடா உள்ளிட்ட 3 மாநகராட்சிகள் என மொத்தம் 16 இடங்களில் தலா 30  முதல் 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறினார்.

மூன்றாண்டுக்குள் நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து மருத்துவமனை தொடங்க முன்வருபவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments