நியூயார்க்கில் திறக்கப்படவுள்ளது ஹாரி பாட்டர் கடை

0 3269

மெரிக்காவில் ஹாரி பாட்டர் படத்தில் வரக்கூடிய அனைத்து பொருட்களும் அடங்கிய கடை திறக்கப்படவுள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் 21 சதுர அடி பரப்பளவில் சுமார் மூன்று தளங்கள் கொண்ட ஹாரிபாட்டர் கடை, வரும் ஜூன் 3 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

அந்த கடையில்  ஹாரி பாட்டர் படத்தில் இடம்பெறும் ஃபீனிக்ஸ் பறவையின் மாதிரி, மாயாஜாலப் பள்ளியின் சீருடைகள், ராட்சத பாம்பு மாதிரி, அந்தரத்தில் பறக்கும் ஹாரிபாட்டர் புத்தகங்கள், டெலிஃபோன் பூத், மந்திரக் கோல்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம்பெற்றுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments