வடகொரியாவில் கிழிந்த மாடல், டைட்டான ஜீன்ஸ் அணிய தடை - கிம் ஜாங் உன்

0 3536
கிழிந்த மாடல் மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

கிழிந்த மாடல் மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.

முதலாளித்துவ கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய தாக்கங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறியுள்ள கிம் ஜாங் உன், ஸ்பைக் உள்ளிட்ட ஹேர் ஸ்டைல்கள், கலர் ஹேர் டை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்துள்ளார்.

ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 215 ஹேர் ஸ்டைல்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும் எனவும், ஸ்பைக் போன்ற ஹேர்ஸ்டைல்கள் வைத்துக்கொள்வது சமூக விரோத செயல் என்றும் கிம் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments