PSBB பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் சமூகத்திற்கு எதிரான குற்றம் என சென்னை காவல் ஆணையர் சாடல்...

0 4048
பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிரான பாலியல் புகார் தனிநபர் சம்பந்தப்பட்டது அல்ல, அது சமூகத்திற்கு எதிரான குற்றம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் தெரிவித்துள்ளார்.

பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு எதிரான பாலியல் புகார் தனிநபர் சம்பந்தப்பட்டது அல்ல, அது சமூகத்திற்கு எதிரான குற்றம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். மேலும், மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து தாமாக முன்வந்து காவல் துறை விசாரித்து வருவதாகவும், இது போன்று சமூக வலைதளங்களில் வரும் பாலியல் புகார்களை கண்காணிக்க சைபர் கிரைம் போலீசில் தனி குழு செயல்பட்டு வருகிறது எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments