தனது மகனுடன் சேர்ந்து ஆக்சிஜன் வங்கியை தொடங்கியுள்ளார் நடிகர் சிரஞ்சீவி

0 15516

டிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் இணைந்து ஆக்சிஜன் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளனர்.

ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆக்சிஜன் வங்கி மூலம் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜனை பொதுமக்கள் நேரடியாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகர் சிரஞ்சீவி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இனி மரணம் நிகழாமல் காக்க முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments