கொரோனாவில் இருந்து மீண்டு 3வித பூஞ்சைகளால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்... மருத்துவ உலகினர் அதிர்ச்சி

0 13782

உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட இளைஞர் ஒருவர் கருப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை பூஞ்சைகளால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

காஜியாபாத் சஞ்சய் நகரைச் சேர்ந்த இந்த இளைஞர்  3 விதமான பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், நாட்டிலேயே  இவ்வாறு நிகழ்ந்திருப்பது இதுதான் முதல்முறையாக இருக்கலாம் என்றும் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments