ஹெச்.ராஜா குறித்த கேள்விக்கு காட்டமாக பதில் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குறித்த கேள்விக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக பதில் அளித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஹெச்.ராஜா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் தியாகராஜன் காட்டமாக பதில் அளித்தார்.
Comments