தங்கள் நாட்டைத் தாக்குபவர்கள் பற்களை தட்டி எடுத்துவிடுவோம் - ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

0 3398
தங்கள் நாட்டைத் தாக்குபவர்கள் அல்லது நிலப்பரப்பை பங்குப்போட நினைப்பவர்களின் பற்களை ரஷ்யர்கள் தட்டி எடுத்துவிடுவார்கள் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

தங்கள் நாட்டைத் தாக்குபவர்கள் அல்லது நிலப்பரப்பை பங்குப்போட நினைப்பவர்களின் பற்களை ரஷ்யர்கள் தட்டி எடுத்துவிடுவார்கள் என  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிபர் புதின், ஒவ்வொரு முறையும் தேசம் வலுவாக வளரும் நேரத்தில் எதிரிகள் ரஷ்யாவின் சிறகுகளை பிடுங்கி எரியப்பார்ப்பதாக தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments