சென்னையில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உதயநிதி ஸ்டாலின்

0 9041
சென்னையில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சென்னையில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

காமராஜர் சாலையில் அமரர் ஊர்தியை முந்திச் செல்ல முயன்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. அதில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், அவ்வழியாக வந்த சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தி, ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அடிபட்டவரை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் விபத்தில் சிக்கிய அமரர் ஊர்தியில் இருந்த பெண் சடலத்தை மற்றொரு அமரர் ஊர்தி வரவழைத்து எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments