ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவரானார் இந்திய வம்சாவளி

0 3207

லகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அன்வீ பூட்டானி (Anvee Bhutani ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை மாணவர் சங்கத்தின் தலைவராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண்ணான ராஷ்மி சமந்த், இனவெறி கருத்துக்களை வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பதவி விலகினார்.

இதனையடுத்து அப்பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக அன்வீ பூட்டானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் மாக்டலென் (Magdalen) கல்லூரியில் human Science படித்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments