சீனா, ஹாங்காங், இங்கிலாந்தில் இருந்து 48 ஆக்சிஜன் செறிவூட்டிகள் சென்னை வருகை
வெளிநாடுகளில் இருந்து 48 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் சென்னை வந்தடைந்தன.
இங்கிலாந்து, சீனா, ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து முதல்கட்டமாக 48 ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் 40 நிமிடங்களில் விரைந்து அனுமதியளித்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
Comments