95 வயதிலும் கொரோனாவை வென்று சாதனை... நோயை வெல்ல வயது முக்கியமில்லை என முதியவர் நம்பிக்கை

0 4465

கோவை தொண்டாமுத்தூரில் 95 வயதிலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து முதியவர் நம்பிக்கையூட்டி உள்ளார்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பழனிசாமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த முதியவர் மெல்ல மெல்ல தொற்றில் இருந்து நலமடைந்து தற்போது பூரண குணமடைந்துள்ளார்.

வயது வித்தியாசம் பார்க்காமல் தொற்றுக்கு உயிரிழப்பவர்களுக்கு மத்தியில் 95 வயதான பழனிசாமி குணமாகி சிறந்த முன்னூதாரனமாக மாறியுள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments