உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறைக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு..! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம்

0 4886
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறைக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு..! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம்

ங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறைக்கு மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பு குழு அமைக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அந்த துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடிதம் எழுதியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் உள்ளிட்டோரை உள்ளடக்கி ஒருங்கிணைப்பு குழு அமைக்கவும், கூடுதல் அலுவலர்கள் தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் சேர்த்துக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழு அமைத்து குழுவில் இடம்பெற்றுள்ள அலுவர்களின் பெயர், பதவி, உள்ளிட்ட விவரங்களை utmtamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட வாரியாக அந்தந்த அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அந்தந்த அலுவலர்களே பொறுப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments