நான்காம் காலாண்டில் ரூ. 8781 கோடி நிகர இலாபம் ஈட்டிய இந்தியன் ஆயில் நிறுவனம்

0 6564
இந்தியன் ஆயில் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் எட்டாயிரத்து 781 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் எட்டாயிரத்து 781 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஐயாயிரத்து 185 கோடி ரூபாய் நட்டம் அடைந்திருந்தது. நான்காவது காலாண்டில் 2 கோடியே 12 லட்சம் டன் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்துள்ளதாகவும், இதன்மூலம் ஒரு லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments