விஜயகாந்தின் உடல் நிலை சீராக உள்ளது - தேமுதிக

0 2812
உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அதிகாலை 3 மணியளவில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காக தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது, சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பொய்யான தகவல்களை, வதந்திகளை பரப்பவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments