புதிய வகை வைரஸ் தங்கள் நாட்டில் கண்டறியப்படவில்லை என சிங்கப்பூர் அரசு தகவல்

0 4610
மிகவும் ஆபத்தான மரபணு மாற்ற வைரஸ் சிங்கப்பூரில் பரவுகிறது என்ற டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியதை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

மிகவும் ஆபத்தான மரபணு மாற்ற வைரஸ் சிங்கப்பூரில் பரவுகிறது என்ற டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியதை அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

இப்படி ஒரு வைரஸ் சிங்கப்பூரில் பரவுவதாகவும், அதன் மூலம் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை உருவாகும் எனவும் கெஜ்ரிவால் டுவிட் செய்திருந்தார்.

இதை மறுத்துள்ள சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம்,சிங்கப்பூர் மரபணு மாற்ற வைரஸ் என்று எதுவும் இல்லை என்றும், தற்போது சிங்கப்பூரில் காணப்படுவது இந்தியாவின் காணப்பட்ட B.1.617.2 வைரஸ் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments