பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும் -முதலமைச்சர்

0 3220

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் 

முகக்கவசத்தை பொதுமக்கள் முறையாக அணிய வேண்டும் 

தனிநபர் இடைவெளியை கட்டாயம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்

கைகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் 

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் தயங்க வேண்டாம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments