"ரெம்டெசிவர் மருந்து கொரோனா சிகிச்சையிலிருந்து கைவிடப்படும்" : டெல்லி கங்காராம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அதிரடி தகவல்

0 5137

ரெம்டெசிவர் மருந்து எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதால் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளில் இருந்து விரைவில் நீக்கப்படும் என்று டெல்லி கங்காராம் மருத்துவமனையின் தலைமை மருத்துவரான டி.எஸ்.ராணா தெரிவித்துள்ளார்.

கோவிட் நோயாளிகளை ரெம்டிசிவர் குணப்படுத்துவதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆன்ட்டி பாடி சிகிச்சை முறையில் பிளாஸ்மாவை கடந்த ஓராண்டாக பரிசோதித்து அதில் பலன் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதே போல் ரெம்டெசிவர் மருந்தும் கைவிடப்படும் என்று டாக்டர் ராணா தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments