மடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் அவதி

0 3319
ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.

தெற்கு மடகாஸ்கரில் கடும் வறட்சி மற்றும் பஞ்சத்தால் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊட்டச்சத்து குறைபாடு கடந்த, மார்ச் முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய தங்களுக்கு நன்கொடை தேவை என உலக உணவு திட்ட அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments