ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டம்

0 4354
ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டம்

ஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-யின் சிங்கிள் டோஸ் பதிப்பான ஸ்புட்னிக் லைட்-டிற்கு (Sputnik Light) தனியாக கிளினிகல் சோதனை நடத்துவதில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

இந்த சிங்கிள் டோஸ் தடுப்பூசிக்கு ஏற்கனவே ரஷ்யாவில் அனுமதி கிடைத்துள்ளது. அதேப் போன்று இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க உள்ள உள்ளூர் நிறுவனங்களுக்கும் கிளினிகல் சோதனையில் இருந்து விலக்கு கோர டாக்டர் ரெட்டிஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதை இந்தியாவில் தயாரிக்க உரிமம் பெற்றுள்ள மற்றோர் நிறுவனமான ஹெட்டரோ குழுமம், 3 ஆம் கட்ட கிளினிகல் சோதனைகளை நடத்த ஏற்கனவே உரிமம் பெற்றுள்ளதால், டாக்டர் ரெட்டிஸ்-ன் கோரிக்கை ஏற்கப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments