கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக கங்கனா அறிவிப்பு

0 4766
கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக கங்கனா அறிவிப்பு

ந்தி நடிகை கங்கனா ரணாவத் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

கடந்த 8-ம் தேதி கொரோனா உறுதியாகி, நடிகை கங்கனா தனிமைபடுத்திக் கொண்டு சிகிச்சையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில், மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள கங்கனா, ரசிகர்களின் அன்பும், ஆதரவுக்கும் நன்றி கூறியுள்ளார்.

அத்தோடு, கொரோனாவை எவ்வாறு எதிர்கொண்டேன் என்பதை பற்றி சொல்ல நிறைய உள்ளது எனவும், வைரஸை மரியாதைக் குறைவாக பேசினால் சிலர் புண்படுகிறார்கள் எனவும் கங்கனா கிண்டலடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments