தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாயை வழங்கினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0 2892
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாயை வழங்கினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமை செயலகத்திற்கு சென்று தலைமை செயலாளர் இறையன்புவை சந்தித்த காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அதிமுக, முழு ஒத்துழைப்பு கொடுக்கும் எனவும், எதிர்க்கட்சி என்ற முறையில் மக்கள் பாதிக்கின்ற நிலை வரும்போது வலிமையான குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments