சீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லி வருகை

0 4372
இதுவரை இல்லாத மிகப்பெரிய சப்ளையாக சீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளன.

இதுவரை இல்லாத மிகப்பெரிய சப்ளையாக சீனாவில் இருந்து 3 ஆயிரத்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளன.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டுகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய உத்தரவிட்டுள்ளது. மிகப் பெரிய அளவிலான ஒற்றை டெலிவரி நேற்று சீனாவில் இருந்து வந்து சேர்ந்தது.

சுமார் 100 டன்கள் எடை கொண்ட செறிவூட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் விமானநிலையத்தில் இருந்து போயிங் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பல தவணை மருத்துவ உபகரணங்கள் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments